ஒன்றுதல்

" ஒன்றுதல் "

பிறந்த குழந்தை நீங்கள்...அற்புதமாய் அசையும் ஆனந்த லய ஒலி...கவி

தவழும் குழந்தை நான்...சிரிப்பில் வரும் ஆனந்த லய ஒலி...கவி

லயித்தல்...இதற்கு நிகர் இகபரத்தில் ஏதேனும் உண்டோ !?

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (10-Oct-15, 8:28 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 62

மேலே