காதல் நேசம்

" காதல் நேசம் "

சைகை புகழ் வாழ்க்கைக் காதலை
இமையில் பதுக்கிக் கொள்

சுமை துறந்த துடிப்பில்
சுவை பயிலும்/பருகும் என் நேசம்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (10-Oct-15, 11:03 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : kaadhal nesam
பார்வை : 71

மேலே