கிருமி

              கிருமி

எனக்காக நீ எதையும்
விட வேண்டாம்
எல்லாவற்றையும்
பொறுத்துக் கொள்கிறேன்
நீ உறிஞ்சி இழுக்கும் புகை மட்டும்
என்னால் தாங்க முடியவில்லை
கெஞ்சி கேட்கிறேன்
அதை மட்டும் விட்டு விடுவாயா?

இப்படிக்கு உங்கள்
ஆஸ்மா மனைவி

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (10-Oct-15, 9:40 am)
Tanglish : kirumi
பார்வை : 162

மேலே