வணக்கம் டீச்சர்

ஒரு நிமிடம் மீண்டும் குழந்தையாய் உணர்ந்தேன் , நாலாப்பூ டீச்சர கோயில்ல பாத்து வணக்கம் டீச்சர்னு சொல்ல வாய் வந்தப்ப !

எழுதியவர் : பாண்டி (10-Oct-15, 8:05 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : vaNakkam teacher
பார்வை : 154

மேலே