மாற்றம்

ஏனோ ஒரு மாற்றம்
உன் நினைவில் எனக்குள்
நிலைத் தடுமாற்றம்....

எனக்குள் நீயா இல்லை
உனக்குள் நானா
என்ற மனமாற்றம்....

உனக்குள்ளே தொலைகிறேன்
என்று என் கண்ணாடியும் பிம்பம்
உன்னையே காட்டுகிறது....
நான் பார்க்கும் போது.....

என் நினைவு திருட வந்துவிடு
என்னிடம்..........

எழுதியவர் : kanchanab (10-Oct-15, 9:40 pm)
Tanglish : maatram
பார்வை : 157

மேலே