kaathal
கண்கள் மோதியதில் இதயத்தில் காயம்
" காதல்"
இல்லை இல்லை
இதயங்கள் மோதியதில் கண்களில் காயம்
"கண்ணீர் "
கண்கள் மோதியதில் இதயத்தில் காயம்
" காதல்"
இல்லை இல்லை
இதயங்கள் மோதியதில் கண்களில் காயம்
"கண்ணீர் "