காதல்

பின்னணியில் இளையராஜா.. நட்சத்திரம் நிலவாகுதல்..
இரவின் நீளமறிதல்...
கலர் கலராய்க் கனவுகள்...
பசியின்மை...
தனிமை..
பறக்கும் பட்டாம்பூச்சிகள்...
வேம்பில் தேன் சுவை...
இவை ஏதுமில்லாமல்
காதல் வந்துள்ளது எனக்கு..!!

எழுதியவர் : வெங்கடேஷ் (10-Oct-15, 11:29 pm)
சேர்த்தது : வெங்கடேஷ்
Tanglish : kaadhal
பார்வை : 106

மேலே