வெங்கடேஷ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வெங்கடேஷ் |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 11-Feb-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 5 |
என் படைப்புகள்
வெங்கடேஷ் செய்திகள்
பின்னணியில் இளையராஜா.. நட்சத்திரம் நிலவாகுதல்..
இரவின் நீளமறிதல்...
கலர் கலராய்க் கனவுகள்...
பசியின்மை...
தனிமை..
பறக்கும் பட்டாம்பூச்சிகள்...
வேம்பில் தேன் சுவை...
இவை ஏதுமில்லாமல்
காதல் வந்துள்ளது எனக்கு..!!
என்னில் இயலாது உன்னில் வென்றேன்.
புருவமத்தியில் மனதை நிறுத்த..!!
என்னில் இயலாது உன்னில் வென்றேன்..!!
கொய்தலில் கொலையுண்டப் பூக்கள்
உந்தன் கூந்தலில் மோட்சம் பெறுகின்றன...!!
நன்று...
நல்ல கற்பனை...
வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Oct-2015 5:05 pm
ஹ்ம்ம்ம் ....
நல்லா இருக்கு !!
கொய்தலில் கொலையுண்டு
மாண்ட மலர்கள்
நீ .... நின் கூந்தலில்
நெய்ததால்
மெய்யுயிர் பெற்று
மோட்சம் பெறுகின்றன.. 04-Oct-2015 9:35 am
மேலும்...
கருத்துகள்