சொல்லாத காதல்

உன் புருவ வில்லினால்
கண்பார்வை அம்பெய்து
கன்னத்து குழிதனில்-என்
எண்ணங்களை நீ புதைத்தால்
எந்தன் காதல்தனை-உன்னிடம்
எப்படிச் சொல்வேனோ..??

எழுதியவர் : வெங்கடேஷ் (6-Oct-15, 6:16 pm)
பார்வை : 106

மேலே