மலரே
நங்கை கூந்தல் சேர்வேனோ
நாளை உதிர்ந்து விழுவேனோ,
தங்கா அழகைத் தாங்கியேதான்
தரணிக் குரமாய்ப் போவேனோ,
எங்கள் கதைதான் உங்களுக்கும்
எல்லா அழகும் இதுபோல்தான்,
பொங்கும் அழகெலாம் தங்குமெனப்
போக வேண்டாம் மானிடரே...!
நங்கை கூந்தல் சேர்வேனோ
நாளை உதிர்ந்து விழுவேனோ,
தங்கா அழகைத் தாங்கியேதான்
தரணிக் குரமாய்ப் போவேனோ,
எங்கள் கதைதான் உங்களுக்கும்
எல்லா அழகும் இதுபோல்தான்,
பொங்கும் அழகெலாம் தங்குமெனப்
போக வேண்டாம் மானிடரே...!