அழியா ஆன்மா

உடலோடு பிணைந்த உறவுகள்...
காற்றோடு கரையலாம்
ஆனால்
வாழும் போது நம் வலியை ஏற்று...
இறந்த பின்னும் நம் அன்பை மறக்க மறுத்து
ஆன்மாவாக நம்முடன் வாழும்
இதயத்திற்கு ..என்றுமே இறப்பு இல்லை ...

எழுதியவர் : முனிஷ்குமர் (6-Oct-15, 5:57 pm)
Tanglish : aliyaa aanmaa
பார்வை : 87

மேலே