இயற்க்கை எய்தும் முன்

"இயற்கை எய்தும் முன்
செயற்கை என
மலர்ந்த நம் காதலை நீ
மறந்ததால் நான் அன்றே
இறந்து இருப்பேனடி!!
உன் நினைவு ஒன்று மட்டும்
இல்லை என்றால்!!
இனி என்வாழ்வு உனை நினைத்தே வாழும்
மறந்தால் அன்றே சாகுமடி"!!

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (10-Oct-15, 11:06 pm)
சேர்த்தது : தினேஷ்குமார்
பார்வை : 155

மேலே