நிலவு வந்ததும்

முழு நிலவு வந்தால் அன்று பௌர்ணமி... ஆனால் இரவு முழுவதும் நிலவே வரவில்லை.... இருட்டிப்போய் கிடந்தது அந்த நாடு.. நிலவை ஜெயித்துவிட்ட நினைப்பில் இரவு முழுதும் மறைத்து நின்ற மேகக்கூட்டங்கள், காலைச்சூரியனைக் கண்டதும் வேகமாய் ஓட ஆரம்பித்தன...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Oct-15, 5:24 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : nilavu vanthathum
பார்வை : 242

மேலே