காதலி ஒரு இளவரசி
பல காடுகளைக் கடந்து, பல மலைகளை கடந்து, பல நாடுகளை கடந்து, பல கடல்களை கடந்து, பல ஆபத்தான ஐந்துகளையெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு, கொட்டும் மழையிலும், கொல்லும் பனியிலும், அதிரடிக்கும் புயலிலும் கஷ்டப்பட்டு கடந்து, அவனது காதலியான இளவரசியை அவன் மீட்க வந்த போது
.....
.....
.....
.....
.....
விடிந்து விட்டது... அவனது அன்றைய பணிக்கு தயாராக, இளவரசியை அம்போவென விட்டு விட்டு, பல்விலக்க ஆரம்பித்தான்....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
