நமதுநெஞ்சம் துடித்ததுவே நல்லவர்கள் சடங்கிலுமே --- தரவு கொச்சகக் கலிப்பா

அமரவாழ்வை நோக்கியுமே ஆச்சியான்மா போனதுவே .
இமயமின்று சரிந்ததுவே ; இவருக்கோர் நிகர்யாரோ ?
கமலமின்று விரிக்காமல் கலங்கிநின்று தவிக்கிறதே .
நமதுநெஞ்சம் துடித்ததுவே ; நல்லவர்கள் சடங்கிலுமே .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Oct-15, 9:57 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 74

மேலே