இடம்

" இடம் "

தோன்றிய தோன்றுகிற தோன்றும்...அனைத்தும் மாயை...இப்பொழுது போல...

பிறவா நிலை !? வான் விடுத்த அனைத்தும் பிறந்த பிறக்கிற பிறக்கும் நிலை தான் .

எந்த மனிதனுக்கு/கடவுளுக்கு எந்த இடம் புனிதமானது !? வானிடமே (பூதம்) புனிதமானது .

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (12-Oct-15, 12:34 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : idam
பார்வை : 55

மேலே