காலை தொட்டு வணங்குகிறாள்

வீட்டை ....
விட்டு வெளியேறும் போது...
தாலியை .....
கண்ணில் ஒற்றி வணங்குவாள் ....
வீ ட்டுக்குள் ....
தனியான் அறைக்குள் ....
அறைகிறாள் ....!!!

தூங்கும் போது....
காலை தொட்டு வணங்குகிறாள்....
விழித்தால் வீண் சண்டை போடுகிறாள் ......
இத்தனை வருடங்களாகியும் ....
புரிய முடியவில்லை என்னவளை ....?

+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Oct-15, 6:56 pm)
பார்வை : 106

மேலே