ஆணை அழகனாய் இருக்கிறேன்

வெற்றி
வளர்ச்சி கொடுக்கும்
வளர்ச்சி
மாற்றம் கொடுக்கும்
காதலில்
வெற்றி பெற்றேன்
கணவன்
என்ற பதவி பெற்றேன்
காதலி என் மனைவி
*
*
அன்று
பாப்பா என்று அழைத்தேன்
இன்று
பீப்பாவாகி விட்டாள்....!!!
அன்று ...
ஆணழகனாய் இருந்தேன் ...
இன்று ....
ஆணை அழகனாய் இருக்கிறேன் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Oct-15, 6:28 pm)
பார்வை : 150

மேலே