வரம்

அவசரத்தில்
எழுதினேன்,
கிழித்தெறிய தோன்றிய
கவிதைகளை....
ஏனோ,
கிழிக்க முடியாமல்
வாழ்ந்து கிடக்க
வரம் வாங்கியது
அவசரம் என்றொரு
யோசனை....


கவிஜி

எழுதியவர் : கவிஜி (13-Oct-15, 12:23 pm)
Tanglish : varam
பார்வை : 205

மேலே