காதலோ கசக்கும்
" காதலோ கசக்கும் !? "
முத்த பாணங்கள் துளைக்க
சத்தமின்றி அமுத பானங்கள் சுரக்க
புணர் உதடுகளில் காதலோ கசக்கும் !?
" காதலோ கசக்கும் !? "
முத்த பாணங்கள் துளைக்க
சத்தமின்றி அமுத பானங்கள் சுரக்க
புணர் உதடுகளில் காதலோ கசக்கும் !?