கண்மணி

" கண்மணி "

கண்ணீர் வடம் இழுக்க
இறை அமர்த் தேர் நகர்ந்தபாடில்லை
என்றும் வளரா என்றும் கன்னம் நோக்கி நகரா 'கண்மணி '

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (13-Oct-15, 11:59 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : kanmani
பார்வை : 43

மேலே