பசி

மக்களில் ஏழைக்கு வயிற்றுபசி
பரிதவிக்கும் பெண்ணுக்கோ காமப்பசி
அறிவுமிக்க அறிஞ்சனுக்கோ அறிவுப்பசி
ஆன்மீகத்தை எற்பவனுக்கோ இறைவன்பசி
பணம் பெற்றவனுக்கோ பணப்பசி
பார்வையற்றவனுக்கோ பார்வைபசி
பணம் இல்லாதவனுக்கு குணப்பசி!

எழுதியவர் : ரவி ஸ்ரீனிவாசன் (13-Oct-15, 1:46 pm)
சேர்த்தது : ரவி ஸ்ரீனிவாசன்
பார்வை : 72

மேலே