கூட்டு குடும்பம்
பறவைகளைப் போல் நாமெல்லாம்
பறந்து திரியும் பறவைகளாய்
பல்கலைக்கழக மென்ற
பல்லடுக்கு குடும்பம்தான்...
கூட்டு குடும்பம்...!
நர்கூ ட்டு குடும்பம்தான்
சித்தப்பா சித்திஎன்னும்
அண்ணனோடு தம்பிஎன்றும்
அத்தையோடு மாமன்யென்ற
சிறப்பிக்கும் கூட்டுகுடும்பம்!
தாத்தாவென்ற ஆலமரம்
பாட்டி என்ற பலாமரம்
மாமனென்ற மாமரம்
வீசுவார்கள் சாமரம்!