பிரிக்காதே

பிரித்தால்
பொருள்
தராதது,
பகாப்பதம்
மட்டுமல்ல,
காதலும் கூட...!

எழுதியவர் : ஆ. க. முருகன் (13-Oct-15, 9:40 pm)
பார்வை : 216

மேலே