தமிழ்நாடு

ஏன்
இந்த முரண்பாடு...?

உபரியாய்
உங்கள்-பால்
உற்பத்தி.......!

ஆனால்...
எடைக்குறைவாய்
எங்கள்
தமிழ்க் குழந்தைகள்....!!

எழுதியவர் : ஆ. க. முருகன் (13-Oct-15, 9:29 pm)
பார்வை : 157

மேலே