பாக்கியம்- நகைச்சுவைக் கவிதை 6

....................................................................................................................................................................................................

பாக்கியம்

இரண்டாம் சனியில்
எண்ணெய்க் குளியல்;
வாரம் தவறாமல் வாசனை ஷாம்பு;
லிவ்ஆனோடு ஆம்லா ஆயில்
டவல் சுற்றி நீராவிக் குளியல்..
சர்வமும்
தவறாமல் கிடைக்கிறது...

தலைப் பேன்களுக்கு!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (15-Oct-15, 11:02 am)
பார்வை : 211

மேலே