என் காதலை

என் காதலை
உன்நெஞ்சோடு சேர்த்தே
சமாதியிட்டுவிட்டாய்
உன் காதலை
மறக்கமுடியாமல்
தவித்துகொண்டிருக்கிறேனடி...

எழுதியவர் : s.s (4-Jul-10, 6:13 am)
சேர்த்தது : s.s.raj
பார்வை : 1034

மேலே