காதல்

என் கண்களை திருடிய கண்மணியே....
குருடு என்றாலும் ஓவியத்தை ரசிப்பேன்....
அந்த ஓவியம் நீ என்றால்....

எழுதியவர் : பால்வண்ணம் (16-Oct-15, 2:39 pm)
Tanglish : kaadhal
பார்வை : 82

மேலே