புகார் 1

என் பொண்டாட்டிய ஒரு வருஷமா காணலைங்க ஐய்யா..??
அதை ஏன்யா ஒரு வருஷத்துக்கு அப்புறம் வந்து புகார் கொடுக்கறே…!!!??

முதல் வருடத்த கொண்டாடனுமுன்னுதான் ஐய்யா….!!!???..

எழுதியவர் : செல்வமணி (17-Oct-15, 9:06 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 105

சிறந்த நகைச்சுவைகள்

மேலே