காதலிக்கற விஷயத்தை

…! .ஒரு பெண்ணை காதலிக்கற விஷயத்தை அவகிட்டே சொன்னா அவளுக்கு தாங்குற சக்தி இருக்க வேண்டும்…

அப்புறம்?

அந்த விஷயத்தை அவ அண்ணன்கிடே சொன்னா,

நமக்கு தாங்கற சக்தி இருக்க வேண்டும்..!

எழுதியவர் : செல்வமணி (17-Oct-15, 9:01 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 230

சிறந்த நகைச்சுவைகள்

மேலே