விதவைப்பெண்

ஆணுக்கு மரியாதையும்
பெண்ணுக்கு அவ‌மரியாதையும்
தந்துகொண்டுதான் இருக்கிறது,
வெள்ளை உடைகள்...
*************
வெள்ளை நிறத்திலும்
பூக்கள் வைக்க தயங்குகிறாள்
விதவைப்பெண்.
**********************

எழுதியவர் : சுகுமார் சூர்யா (17-Oct-15, 3:54 pm)
சேர்த்தது : சுகுமார் சூர்யா
Tanglish : vithavaippeN
பார்வை : 77

மேலே