மகிழ்ச்சி

பூக்கள்
விற்பவன்
மகிழ்ச்சியில்

மல்லிகையின்
கடைசி முழத்தை
இன்று அவன்
விற்பதாயில்லை!

எழுதியவர் : செல்வமணி (17-Oct-15, 6:32 pm)
Tanglish : magizhchi
பார்வை : 668

மேலே