காற்றை நேசிக்கின்றேன்

காற்றை நினைத்ததில்லை என்றும் ஆனால்
இன்றோ உன் நினைவுகள் அந்த காற்றை
சுவாசிக்க மட்டும் வைப்பது நில்லாமல்
அந்த காற்றை நேசிக்கவும் வைக்கின்றன !

எழுதியவர் : (3-Jun-11, 12:21 pm)
சேர்த்தது : Sangareswaran.R
பார்வை : 268

மேலே