இதய துடிப்பு

என் இதய துடிப்பை கூட

நிறுத்திவைப்பேன்

அது

உன் நித்திரையை கலைக்கும் என்றால்

எழுதியவர் : கவி (3-Jun-11, 12:23 pm)
சேர்த்தது : kavibharathi
Tanglish : ithaya thudippu
பார்வை : 474

மேலே