சொல்லாத காதலின் அனுபவம்
காதலை உணர்ந்தவனுக்கு சொல்லாத
காதலின் வலியும் ஒரு சுகமான அனுபவம் தான் !
அவளை அறிமுகபடுத்திய கண்களுக்கு தெரியவில்லை
சொல்லாத காதலும் ஒரு சுகமான அனுபவம் என்று !
கண்ணீருக்கு தெரியவில்லை காரணம் அவள் என்றும்
காற்று கூட சொல்லவில்லை என் காதலை அவளிடம் இன்றும் !