நிழல்

நினைவாகவே நீ இருந்துவிட்டால் என் நிழல் கூட
பின் தொடராது உன் விழிகள் இரண்டையும்
பார்க்கும்பொழுது,நினைவுகளுடன் சென்ற எனக்கு
இப்போது நிழல் கூட பின் தொடர்வதில்லை உன்னை பார்த்த பின்பு !

எழுதியவர் : (3-Jun-11, 12:54 pm)
சேர்த்தது : Sangareswaran.R
Tanglish : nizhal
பார்வை : 258

மேலே