அவளின் சுவாசம் என் மீது விழும்பொழுது
காற்றுக்கும் அவளுக்கும் எந்த உறவும் இல்லை
ஆனால் அவள் மீது வீசும் காற்றுக்கும் எனக்கும்
நிறைய உறவு உண்டு...
அவளின் சுவாசம் என் மீது பட்டு செல்லும் அந்த காற்றுக்கு உயிர் இல்லை,உணர்வு உண்டு...
உறவுக்கு உயிர் இல்லை பாசம் உண்டு,இன்று வரை என் சுவாசம் கூட அவள் மீது படவில்லை,ஆனால்
அவள் பார்வை ஒன்றே இன்று வரை என் சுவாசமாக உள்ளது....!