நினைவில் நீ மட்டும்
உன் நினைவுகள் தொடரும் ஏதாவது ஒரு வகையில் உன்னை பார்க்கும்வரை...
பார்த்த விழிகள் இரண்டும் மகிழ்ச்சி அடையும்
ஒரு துளி கண்ணீருடன்...
கண்ணீருக்கு தெரியாது காரணம் அவளை பார்த்தேன் என்று...
ஆனால் மனதிற்கு புரியும் அந்த கண்ணீரின் வலி...
காற்றுடன் கலந்த அவள் மூச்சுகாற்றுகூட என்னை தொடாதா என்ற ஏக்கத்துடன் பார்த்த என் விழிகளில் இருந்து வரும் கண்ணீருக்கு அர்த்தம் எப்பொழுது கிடைக்கும் .........!