துயரம்

என்னையும் அறியாமல்
உன்னை காயப்படுத்தி விட்டதும்
உன் துடிப்புக்கு முன்னால்
என் இதயம் கண்ணீர் சிந்துகிறது
உனக்கு வலிக்கும் முன்
எனக்கு வலிக்கிறதடா
என்னுள் நீ இருப்பதால் என்னவோ

எழுதியவர் : அன்புமலர் (3-Jun-11, 2:50 pm)
சேர்த்தது : Malarvizhi Anbuvel
Tanglish : thuyaram
பார்வை : 320

மேலே