இடைவெளி

நெருங்கி வந்தால்
கடல்.....
தூர நின்றால் துளி

துளியாக்குவதும்
கடலாக்குவதும்
இடைவெளியே.....!

எழுதியவர் : (19-Oct-15, 9:44 am)
Tanglish : idaiveli
பார்வை : 96

மேலே