பரிசம்
தூது புறா நீ வளத்து
தூது ஒன்னு சொல்லிவிட்டாய்
துள்ளிவிட்டேன் மனசுக்குள்ளே
பாசகிளி நீவளர்த்து பரிசம் தான்
போட்டுவிட்டாய்
பறந்துவிட்டேன் இன்ப வானில்
பத்துகெஜம் பட்டுடித்தி நான்
அழகு நடை நடக்கையிலே
உன் பார்வையிலே நிலைகுலைந்தேன்
நாணத்திலே முகம் சிவந்து
கல்யாண ஊர்கோலம் போகையிலே
ஊருசனம் மெச்சுதடா
உறவுகளும் சொக்குதடா
உன்னால் நடக்க முடியாதவனுக்கு
மாலையிட்ட மங்கையவள்
என் செயலை எண்ணி