மனித உருவில் கடவுள்

" மனித உருவில் கடவுள் "

கடவுள் மூஞ்சி தெரிகிறது

கண்களில் பீளை ஒட்டி இருக்கிறது / கண்ணீரும் கழிகிறது
காதுகளில் ஊளை ஒழுகுகிறது
மூக்கில் சளியும் பீயும் பொழிகிறது
வாயில் எச்சிலும் கோழையும் வடிகிறது
குறிவாயில் மூத்திரம்/விந்து/நாதம்(சுரோணிதம்) சொட்டுகிறது
ஆசனவாயில் பீ பொழிகிறது...இல்லை... பீச்சி அடிக்கப் படுகிறது

உடலோ
துர்நாற்றம் அடிக்கும் வியர்வையால்
அலங்கரிக்கப் படுகிறது

அணுவை அசைக்கும் அற்பன் (இறைவன்) அவனை
அசைத்து இத்தனையும் செய்வது எது !?

மகோன்னத மூளை (மலம் ) தான் .
மலமே வாழ்க ! மூளையே வளர்க !!

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (19-Oct-15, 10:17 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 130

மேலே