ஜோசியக் காரன்

சம்பாதிக்கத் தெரியாத கைகள்,
சம்பாதித்து தருகிறது
ஜோசியக் காரனுக்கு.
*************
உண்மையை சொன்னபிறகும்
சிறையில் அடைக்கிறார்கள்
கிளிகளை..
***************

எழுதியவர் : சுகுமார் சூர்யா (20-Oct-15, 12:15 pm)
பார்வை : 157

மேலே