தேர்வுத்தாள்

திருத்திய தேர்வுத்தாள்
புரிய வைக்கிறது ஆசிரியருக்கு
புரியவில்லையென்று மாணவனுக்கு...

எழுதியவர் : சுகுமார் சூர்யா (20-Oct-15, 12:12 pm)
பார்வை : 117

மேலே