இயற்கை நீதி
காதல் விட்டு சென்றால்
மழையின் பாரம் கொண்டு
தனியே சுமக்குமாம் மனம்
இயற்கை நீதி
சற்று மாற்றி வைக்கிறேன்
அவளுக்கு அந்த பாரத்தை
என் உன் பாசத்தை தவற விட்டோம் என்று
அவள் உணர

