ஆயுதம் இன்றி கொன்றவள்


இரும்பாலான ஆயுதம் எதுவும்

தேவை இல்லை என்னவளுக்கு

அவள் விழிகள் இருக்க

காதலில் ஆயுதம் இன்றி

என்னை கொல்ல

எழுதியவர் : rudhran (3-Jun-11, 8:18 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 360

மேலே