உடன்குடி கருப்பட்டி

உடன்குடி மக்களின்
உள்ளத்துடன் குடியிருப்பது என்றும்
அந்தப் பகுதியில் தயாரிக்கப்பட்ட
கருப்பட்டி.

எழுதியவர் : ம கைலாஸ் (21-Oct-15, 5:18 pm)
பார்வை : 115

சிறந்த கவிதைகள்

மேலே