எழுத்துத் தோழமையே
எழுத்துத் தோழமையே
*******************************************************
பாசத்தைப் பகிர்ந்தெழுத பார்வையிட யாருமில்லை
நேசத்த்தை எழுதியிட தேர்வுஇடும் நபருமில்லை
வேசமதை வெளிச்சமாக்க கருத்துரை ஏதுமில்லை
கிராமத்தை வெளிக்காட்ட அதைநுகரும் மனிதரில்லை
ஆபாசத் தலைப்பிடவே பார்வையோ பல்லாயிரம் !!