ஆண்டி வைரஸ்

அத்தே.. உங்களப்பத்தி நம்ம மாமா தப்பு தப்பா பேசறாரு..

டே உளராதே... அவர் அப்படிப்பட்ட மனுசன் இல்ல...

இல்ல அத்த.. நேத்து பார்த்தேன்.. கம்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து மொபைல்ல பேசீட்டு இருந்தவர்.. ஆண்டி வைரஸ் ஆண்டி வைரஸின்னு சொல்லிக்கிட்டு இருந்தாரே... நீங்க என்ன வைரஸா அத்தை..

போடா முட்டாள்... இது மாதிரி போயி ஊரெல்லாம் உளரிக்கிட்டு இருக்காதே... போ... போ.. போயி படிக்கற வேலையப் பாரு.. நானே என்னமோ ஏதோனு பயந்து போயிட்டேன்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Oct-15, 10:08 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 238

மேலே