நாந்தான் நான் பேசறேன்

ஹலோ பொண்டான்டி! நாந்தான் நான் பேசறேன்... இன்னைக்கு நைட் தண்ணி பார்ட்டி இருக்கு... சாப்பாட்டுக்கு வெயிட் பண்ண வேண்டாம்.. வர லேட்டாகும்.... வர லேட்டாகும்... என்ன சொல்றது கேக்குதா....

என்னாது பார்ட்டியா.... அத ஏன் 12 மணிக்கு சொல்றீங்க....

என்னாது... 12 மணி ஆச்சா... ஓ சாரி.... கதவை திறந்து வை.. நான் இப்ப வந்துருவேன்..

நான் எதுக்கு கதவ திறக்கனும்.. நீங்க இப்ப நம்ம வீட்ல தான் இருக்கீங்க... நான் அடிச்ச அடில.. நீங்க குடிச்ச குடியெல்லாம் இறங்கிப்போயி.. கொஞ்சமா மூளை கலங்கி போயிருச்சுனு நினைக்கிறேன்...

என்ன..?!??!?!??!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Oct-15, 10:10 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 259

மேலே